Kogilavani / 2011 ஜூலை 14 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.தியாகு)
கந்தப்பளை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாற்குட பவனி இன்று வியாழக்கிழமை காலை கந்தப்பளை விகாரைக்கு அருகாமையில் ஆரம்பமானது.
இப் பாற்குட பவனியில் பௌத்த பெருந்திரலான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
பாற்குட பவனியை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
11 minute ago
36 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
36 minute ago
41 minute ago
46 minute ago