2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலய சிலை பிரதிஸ்டையும் மகா யாகமும்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

தென்னிந்தியாவிலுள்ள பிரம்மரிஷி மலைவாழ் அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமி தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தின்  சிலை பிரதிஸ்டை செய்யும் வைபவமொன்று இடம்பெற்றது.

இதன்போது அன்னைச் சித்தரால் மகா யாகமொன்றும் நடத்தப்பட்டது. சித்தர் உள்ளிட்ட பலர் இணைந்து யாகம் வளர்ப்பதையும் மக்கள் குழுமியிருப்பதையும் பூசைகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X