Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
பிரசித்திபெற்ற சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் இவ்வருட மகோற்சவ நிகழ்வுக்கான கொடியேற்றம் இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரம் கணக்கான தமிழ், சிங்கள பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி தீ மிதிப்பு விழாவும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி தேர்த்திரு விழாவும் நடைப்பெறும்.
ராஜராஜ சோழ மன்னன் காலத்திலுள்ள கல்வெட்டு இந்த தேவஸ்தானத்தில் காணப்படுவதும், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026