2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் ஆடிச்செவ்வாய் பூஜை வழிபாடுகள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற ஆடிச்செவ்வாய் இறுதி நாள் பூஜை வழிபாடுகளில் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் கலந்து கொண்டார்கள்.

காலை முதல் நடைபெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நண்பகல் சுவாமி உள்வீதியுலா வந்தது.  கன்னிப் பெண்கள் தேசிக்காய் கோதில் நெய்த் தீபம் ஏற்றி  வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X