Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை ஸ்ரீஅம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்திக்கான அலங்கார உற்சவ ஊர்வலம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பெரும்திரளான பக்தர்கள் புடைசூழ விநாயகர் ஊர்வலம் ஸ்ரீஅம்பலத்தடி விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு கல்முனை பிரதான வீதி வழியாக சென்றது. கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான அலங்கார உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
.jpg)
19 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago