Kogilavani / 2011 செப்டெம்பர் 07 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
திருகோணமலை, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப்பெருமாள் ஆலய திருக்கல்யாணம் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது , மேல வாத்தியங்கள் முழங்க சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago