2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

முன்னேஸ்வர ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 08 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்,யூட் சமந்த)

பிரசித்தி பெற்ற சிலாபம் ஸ்ரீமுன்னேஸ்வர ஆலயத்தின்  இந்த வருடத்திற்கான மகோற்சவ நிகழ்வுகளின்போது தீ மிதிப்பு வைபவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்த மக்கள் தீ மிதிப்புச் செய்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  முன்னேஸ்வர ஆலயத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X