Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 09 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி வத்துகாமம் மடுலகலை மாவுசா மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்டி மடுல்கலை, மாவுசா மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ மகாகும்பாபிஷேகம் முன்னிட்டு கடந்த 21 தினங்களாக பல்வேறு பூஜைகளும் நடைபெற்று வந்தன.
.jpg)
.jpg)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago