Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 09 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ். தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவின் இரதோற்சவ பவனி நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெற்றது. ஸ்ரீதுர்க்காதேவி வெளிவீதி வலம் வந்து புஸ்கரனி தீர்த்தக் கேணியில் தீர்த்தம் ஆடினார். இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago