Kogilavani / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான இன்று தீர்த்தோற்சவம் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் இவ்வருடாந்த உற்சவம் ஆரம்பமானது.
.jpg)
.jpg)
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago