Kogilavani / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலயத் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வான தீர்த்தோர்ச்சவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்து.
மட்டக்களப்பு வாவியும், மூங்கில்ஆறும் சங்கமிக்கும் இடத்தில் நடைபெற்ற தீர்த்தோர்ச்சவ நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மண்டூர் முருகன் ஆலயத் திருவிழா இன்று தீர்த்தோர்ச்சவத்துடன் நிறைவு பெற்றது.
.jpg)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago