Kogilavani / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலை, வடகரை வீதியில் அமைந்துள்ள தூய குவாடலூப்பே தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சுருவ பவனி நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தேவாலயத்திலிருந்து ஆரம்பமான தூய குவாடலூபே அன்னையின் திருச்சுருவ பவனி திருகோணமலை ரயில் நிலைய வீதியூடாக சென்று பிரதான வீதி, வடகரை வீதியூடாக தேவாலயம் திரும்பியது.
இச்சொருப பவனியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago