2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)     
  
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்றான பெரியகல்லாறு, உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில், நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலும், கடல்குளிப்பு நிகழ்வும் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை நடைபெற்ற தீ மிதிப்புடன் உற்சவம் நிறைவுபெற்றது. தீமிதிப்பு உற்சவத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .