Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோவில்கள் தோறும் வள்ளி, தெய்வானை சகிதம் முருகப்பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையவுள்ளது.
அந்த வகையில், திருகோணமலையில் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
.jpg)
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago