2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

சூரன்போர்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்தில்; சூரன்போர் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கலந்துகொண்டார். பெருமளவான பக்தர்கள் பங்குபற்றி சுவாமியின் அருளாசி பெற்றுச்சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X