2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலய சூரன்போர்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 01 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் - சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் சூரசம்ஹாரம் (சூரன்போர்) இன்று மாலை இடம்பெற்றது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இன்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுக்கு வருகின்ற அதேவேளை, சிறப்பு  பூஜைகள் இடம்பெற்று  சூரன்போருடன் முடிவுற்றது. ஆலயத்தின் கிரியைகளை பிரதம குரு சிவஸ்ரீ வசந்தநாத குருக்கள் நடத்தினார். மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நல்லூர்  கந்தசுவாமி கோவில்

(ஹர்சன்,கிரிசன்)

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம்

(ரி.லோஹித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .