2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வில்லூன்றி கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 11 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசாமி கோவிலின் இராஜகோபுர மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பூர்வாங்க கும்பாபிஷேக கிரியைகள் யந்திர பூஜையுடன் ஆரம்பமானது. ஆலய திருப்பணிச்சபையின் தலைவரான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பூர்வாங்க கும்பாபிஷேகக் கிரியைகளில் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .