Kogilavani / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.கமலி)
2012 ஆம் ஆண்டு சிவனெளிபாத மலை யாத்திரைக்கான பருவக்காலம் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை பூரணை தினத்திலிருந்து ஆரம்பமானது.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட சமன் தேவாலயத்தின் புனித விக்கிரகங்கள் 10ஆம் திகதி காலை சிவனொலிபாதமலையில் பிரதிஷ;டை செய்யப்பட்டன. முதல்நாள் பெருமளவிலான பக்தர்கள் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
இவ் யாத்திரை பருவகாலம் அடுத்த ஆண்டு மே மாதம் வெசாக் பண்டிகையுடன் நிறைவுப்பெறும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago