Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
உடப்பு, ஸ்ரீ திரௌபதை அம்மன் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய இந்நிகழ்வில் பிரதேச பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாலய தேர்த்திரு விழா நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து நடைப்பெறும். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025