2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

வவுனியா குருமண்காடு விநாயகர் ஆலயத்தில் சூரசம்காரம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)
விநாயகர் சஸ்டி விரதத்தின் (பிள்ளையார் கதையின்) பத்தொன்பதாம் நாளான நேற்று வியாழக்கிழமை வவுனியாவில் சூரசம்காரம் நிகழ்வுகள் விநாயகர் ஆலயங்களில் இடம்பெற்றன.

வவுனியா குருமண்காடு விநாயகர் ஆலயத்தில் பெரு விமர்சையாக சூரசம்காரம் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டிருந்தனர். பிள்ளையார் கதையின் இறுதி நாளான நாளை விசேட வழிபாடுகள் இடம்பெற்று நாளை மறுதினம் விரத முடிவுடன் பாரணை இடம்பெறவுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X