Kogilavani / 2012 ஜனவரி 06 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலையில் முத்துக்குமாராசாமி ஆலயத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற திருவெம்பாவை பூஜையின் ஒரு கட்டமாக வியாழக்கிழமை காலை 'புட்டுக்கு மண் சுமந்த கதை' நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக உள்வீதி வலம் வருதல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
3 hours ago
4 hours ago
sivanathan Friday, 06 January 2012 10:33 PM
இதில் சனங்களைக் காணவில்லையே. 17பேர் நின்றால் அது சனத்திரளா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago