Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 07 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரயடி விநாயகர் ஆலயத்தில் திருவாசகம் (முற்றோதல்) நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பேத்தாளை இந்து மகா சபை தலைவர் பெ. புன்னிய மூர்த்தி தலைமையில்; இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சன்முகம் குருக்கள் பூஜைகளை நடாத்தியதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago