Suganthini Ratnam / 2012 ஜனவரி 31 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.கமலி)
ஈழத்து பழனி என போற்றப்படும் ஹட்டன் பொகவந்தலாவ அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வசந்த மண்டப அலங்கார தீபாராதனையை தொடர்ந்து விநாயகப் பெருமான், ஸ்ரீராஜராஜேஷஸ்வரி அம்பாள்
முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வானை சகிதம் தேரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா ஆரம்பமாகி கடந்த சனிக்கிழமை பாற்குட பவனி, பறவைக்காவடி இடம்பெற்றிருந்தன.
.jpg)
.jpg)
58 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago