Kogilavani / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு , தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் திருச்சொரூப பவனி நேற்று மாலை இடம்பெற்றது.
விசேட பூஜையினை தொடர்ந்து திருச்சொரூபம் ஆலயத்தில் இருந்து எல்லை வீதியூடாக சென்று பாரதி வீதியுடாக பிரதான வீதியை அடைந்து மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் நற்சிந்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago