2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

நாவலப்பிட்டி முத்துமாரியம்பாள் தேவஸ்தான பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 04 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மாசிமக உற்சவத்தினை முன்னிட்டு  நாவல் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பாற்குட பவனி நடைபெற்றது.

அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு பாற்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இப்பாற்குடப் பவனி நாவல் நகரின் ஸ்ரீகதிரேசன் ஆலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமாகி கொத்மலை வீதி வழியாக ஸ்ரீமுத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தினை வந்தடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X