2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளி ஆலய சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் சகஷ்ர சங்காபிஷேகம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை முன்னிரவு முதல் விநாயகர் வழிபாடு, அனுஞ்ஞை, வாஸ்துசாந்தி முதலியன இடம்பெற்று இன்று சனிக்கிழமை இன்று; 1008 சங்குகளால் சகஷ்ர சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X