2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கஜன்)


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று வியாழக்கிழமை காலை  நடைபெற்றது.

இதன்போது, பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமானது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .