2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை முத்துக்குமாரசுவாமி ஆலய மஹோற்சவ பெருவிழாவில்....

Kogilavani   / 2012 மே 28 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்ஸவத்தின் மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வள்ளி மற்றும் தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வருதல் இடம்பெற்றது.

இதேவேளை, இரண்டாம் நாளான நேற்று முன்தினம் சனிக்கிழமை  கடா வாகனத்திலும் வெள்ளிக்கிழமை கிளி வாகனத்திலும் சுவாமி முருகப்பெருமான் வெளிவீதி வலம் வந்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X