2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

திருமலை தெய்வானைப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு தெய்வானைப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிகிழமை காலை எட்டு மணியளவில் நடைபெற்றது. கும்பாபிஷேக கிரியைகள் புதன்கிழமை ஆரம்பமாகி எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X