2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 04 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


( எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை கடற்கரை ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தியினை முன்னிட்டு கடந்த 28 ஆம் திகதி கண்ணகி வழங்குரை பாடலுடன் ஆரம்பமான வழிபாட்டு நிகழ்வின் 6 ஆம் நாள்  நிகழ்வான மங்கள வாத்தியங்களுடன் அம்மன் ஊர்வலம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X