2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் விழா

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் விழா நேற்று திங்கள்கிழமை காலை ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து அடியார் வருகை தந்து தமது நேர்த்திக் கடன்களை தீர்த்துக்கொண்டனர்.



  Comments - 0

  • RAMESH Tuesday, 05 June 2012 07:48 AM

    தயவு செய்து இதனை வைகாசி விசாகப் பொங்கல் என குறிப்பிடவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X