2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய இறுதி நாள் சடங்கு

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

பிரசித்தி பெற்ற கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய இறுதிநாள் சடங்கு அண்மையில் இடம்பெற்றது.

இச்சடங்கு உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை தீர்த்துக்கொண்டனர். இதேவேளை, இச்சடங்கு உற்சவத்தின்போது கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் பரிட்சைகளுக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களும் மாகாண மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் முதலாமிடம் பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X