2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கண்டி அந்தோனியார் தேவாலயத்தில் அந்தோனியார் தின ஆராதனைகள்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

 
கண்டி மறை மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு 125 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் ஜுன் மாதம் 13ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் புனித அந்தோனியார் தினத்தை முன்னிட்டும் கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று புதன்கிழமை விசேட பூஜை வழிபாடுகள், திருப்பலி ஒப்புக் கொடுத்தல், ஆராதனைகள் ஆகியன நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகள், திருப்பலி ஒப்புக் கொடுத்தல், ஆராதனைகள் ஆகியவற்றை பேராயர் வண.லியோனி பெர்ணான்டோ நடத்தினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X