2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

திருமலை, புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி

Kogilavani   / 2012 ஜூன் 17 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

திருகோணமலை, புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான நேற்று சனிக்கிழமை வெஸ்பர் ஆராதனையும் புனிதரின் திருச்சொரூப பவனியும்  நடைபெற்றது.

திருகோணமலை, புனிதமரியாள் பேராலய பங்கை சேர்ந்த புனித அந்தோனியார் ஆலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயமாக நகரின் மத்திய பிரதேசத்தில் இருந்து வருகிறது.  ஆலய திருவிழா திருப்பலி இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X