2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 23 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாறா லத்தீப், லோஹித்)


கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தீமிதிப்புடன் நிறைவு பெற்றது.

கடந்த 10 தினங்களாக இடம்பெற்று வந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை அன்னையின் கலியானக்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் பின்னர் கடற்குளிப்பு வைபவம் இடம்பெற்றது.

இந்த தீமிதிப்பு உற்சவத்தினை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X