2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கல்லடி, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2012 ஜூலை 04 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, கல்லடி முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று காலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 26ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஒன்பது தினங்களாக இடம்பெற்றுவந்தது.

இவ் உற்சவத்தில் தவநிலை, அம்மன் மஞ்சல் நீராடல், ஆலாத்திப்பிள்ளைகள் தெரிவு, திருக்கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு, தீமிதிப்பு என்பன இடம்பெற்றன.

கல்லடி கடற்கரையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X