2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மாமங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு அமிர்தகழி  மாமங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலயத்தின் ஆடியமாவாசை தீர்த்தம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

உள்வீதி வலம் வந்த மாமங்கேஸ்வரர் வெளிவீதி வலம்வந்து மாமங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தில் தீர்த்தமாடினார்.  மாமங்கேஸ்வரர்   தீர்த்தம் ஆடியதை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் தீர்த்தமாடி தங்களின் பிதிர்க்கடனை நிறைவேற்றினர்.

மட்டக்களப்பு அமிர்தகழி  மாமங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலயத்தின் வருநடாந்தத் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .