2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கதிர்காம கந்தன் ஆலய பந்தல் அமைக்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஜூலை 24 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.எப்.எம். தாஹீர்)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய பந்தல் அமைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை றுஹுனு கதிர்காம பஸ்நாயக்க நிலமே சசிந்திர ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது வாசனா எனும் யானை பந்தல் அமைப்புக்கு உதவுவதையும், பஸ்நாயக்க நிலமே சசிந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட பல பிரமுகர்களும் நிகழ்வில் பிரசன்னமாயிருப்பதையும் உற்சவத்தில் யானைகள் வேப்ப இலைகளை சுமந்து வருவதையும், வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்த பக்தர்களையும் படங்களில் காணலாம்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X