2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வலிதூண்டல் புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருப்பலி உற்சவம்

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வலி வடக்கு கீரிமலை வலிதூண்டல் புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருப்பலி உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இன்றைய திருப்பலி பூஜையை ஆயர் இல்லத்தில் இருந்து வருகைதந்த அருட் தந்தை நட்சத்திரம் போல் நிறைவேற்றி வைத்ததுடன் அருட்தந்தைகளான ஜேசுதாசன்,  ஜெயசீலன், வின்சன் மற்றும் பங்குத்தந்தை அருள்தாசன் அடிகளார்கள் இணைந்து  திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X