2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய பாற்குடபவனி

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி நகர்  ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழாவினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது.

நாவலப்பிட்டி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அருகிலிருந்து ஆரம்பமாகிய பாற்குட பவனி கொத்மலை வீதி வழியாக ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.

இவ்வாலயத்தின் தேர்த் திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X