2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் தேர் பவனி

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)


நாவலப்பிட்டி நகர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் திருவிழாவினை முன்னிட்டு இன்று முதலாம் திகதி நாவலப்பிட்டி நகர் ஊடாக தேர்பவனி இடம்பெற்றது.

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்திலிருந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு பட்டெடுத்து வரும் நிகழ்வை தொடர்ந்து
ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றன. இந்த தேர் பவனியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X