2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

திருமலை புனித மரியாள் தேவாலயத்தின் மாதா திருச்சொரூப பவனி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை புனித மரியாள் தேவாலயத்தில் புனித மரியாள் விண்ணகத்திற்கு ஆத்தும சரீரத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டதை குறிக்கும் மாதா திருச்சொரூபத்தை இறக்கும் நிகழ்வும் வீதி வழியான சுற்றுப்பிரகாரமும் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இன்று புதன்கிழமை  புனித மரியாளின் ஆரோகணத்திருவிழா உலகெங்கும் உள்ள றோமன் கத்தோலிக்கத்தவர்களினால் கொண்டாடப்படுகின்றது.

திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தின் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது திருவிழாத் திருப்பலி திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் நடைபெறும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X