2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

திருமலை துர்க்கை அம்பாளுக்கு தசமதின அபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி தேவஸ்தானத்தின் ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி அம்பாளுக்கு தசமதின அபிஷேகம் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த அபிஷேகம்  தினமும் காலை அபிண்ஷகம், நண்பகல் பூஜை, மாலை அபிஷேகம் என நடைபெறுகின்றன.
தசம தின அபிஷேகம் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் பூர்த்தியாகும்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதுடன், துர்க்காதேவியின் மணவாளக்கோலத் திருவிழாவும் நவோத்திர சத (108) சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளது. அன்றையதினம் மாலை திருவூஞ்சலும் தண்டிகை உற்சவமும் நடைபெறவுள்ளது.



.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X