2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ரத பவனி...

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


வரலாற்றுப் புகழ்மிக்க யாழ். தெல்லிப்பழை  ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து அம்பாள் தேரில் ஆரோகணித்தார். இந்தத் தேர்த் திருவிழாவில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அடியளித்தும் அங்கபிரதிஷ்டை செய்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். படங்கள்:- கிரிசன்,எஸ்.கே.பிரசாத்















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X