2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

திருமலை கிருஷ்ணன் கோவில் தேர்த்திருவிழா

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவாக இன்று செவ்வாய்க்கிழமை காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆவணி ஓணம் தினமான நாளை புதன்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X