2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மஞ்சந்தொடுவாய் ஆலடி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பால்குட பவனியும் சங்காபிஷேகமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கல்லடி, பூநொச்சிமுனை பேச்சியம்மன் சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியுடாக ஆலயத்தினை வந்தடைந்தது.

கிரியாகலாபமணி சோதிநாத குருக்களினால் கிரியைகள் நடத்தப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .