2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

புத்தளம், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா

Kogilavani   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று  சிறப்பாக நடைப்பெற்றது.

கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவத்தில் இன்று காலை கொடி கம்ப விசேட பூசை நடைப்பெற்றதுடன் அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதனையடுத்து நண்பகல் 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வெளிவீதி வலம் வந்தார். 

ஆலய பிரதம குரு கிரியாகிரம ஜோதி தேசமான்ய ஆகமரத்தினம் சிவசிறி வெங்கட சுந்தரராம குருக்கள் தலைமையில் மஹோற்சவ நிகழ்வு நடைப்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X