2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விநாயகர் சதுர்த்தி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 19 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று புதன்கிழமை கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர்,  ஸ்ரீ அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆகியவற்றில் புண்ணியாகவாசனம், கும்பபூசை,  விஷேட ருத்திராபிஷேகம், விநாயகப்பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்குமான விஷேட பூசைகள், பெருமான் உள்வீதி உலாவருவதல், வைரவர் பூசை  கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பெரும்திரளான   பக்தர்கள்  கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X