2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வண்ணார்ப்பண்ணை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தேர்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்., வண்ணார்ப்பண்ணை ஸ்ரீ ப்வெங்கடேஸ்வரர் ஆலய வருடாந்த தேர்திருவிழா இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இன்று காலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று காலை 9.30 மணிக்கு பெருமான் தேரில் ஏழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினர். இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X