2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முருகேசு சுவாமியின் சமாதி தின வழிபாடு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை மாவட்டம் கன்னியாவில் அமைந்துள்ள காயத்திரி பீடத்தில் முருகேசு  சவாமிகளின் சமாதி தின நிகழ்வு இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

சுவாமியின் பீடத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்படுவதையும் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் பக்தி கீதங்கள் இசைக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X